தனியார் பள்ளியில் 25 % கட்டாய இலவச கல்வி இட ஒதுக்கீட்டுக்கு LKG வகுப்பில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க
வயது : 01-08-2020 முதல் 31-07-2021 வரை பிறந்த குழந்தைகள் மட்டும்
ஆவணங்கள் : போட்டோ , ஆதார், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வகுப்புச் சான்றிதழ், பெற்றோர் ஆதார்